ராஷி: இது நல்ல மாற்றம்

1 mins read
dadeb1f9-405c-4852-b934-2e9b3b1081ae
-

தென்­னிந்­திய நடி­கை­கள் மீதான ரசி­கர்­க­ளின் பார்வை மாறி இருக்­கிறது என்­கி­றார் ராஷி கண்ணா.

அனுஷ்கா, சமந்தா போன்ற திற­மை­யான நடி­கை­க­ளாக இருந்­தால் மட்­டுமே சினி­மா­வில் நிலைக்க முடி­யும் என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"முன்­பெல்­லாம் பார்க்க அழ­காக இருக்க வேண்­டும் என்று நினைத்த ரசி­கர்­கள், இப்­போது நன்கு நடிக்­கத் தெரிய வேண்­டும் என்­கின்­ற­னர். இது நல்ல மாற்றம்," என்கிறார் ராஷி.