விஜய் படத்தில் கௌரவ வேடத்தில் ஷாருக்

விஜய் படத்தில் கௌரவ வேடத்தில் ஷாருக்

1 mins read
e46bb60b-971b-479e-af89-3e20b530c815
-

விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தில் இந்தி நடிகர் ஷாருக் கான் கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

இது சில நிமிடங்கள் மட்டுமே வந்து செல்லும் கதாபாத்திரம். கதையைக் கேட்டதும் தயக்கமின்றி, சம்பளம் குறித்தும் கூட ஏதும் பேசாமல் ஒப்புக்கொண்டாராம் ஷாருக்.