'மண்டேலா' படக்குழுவினர் சந்திப்பு

'மண்டேலா' படக்குழுவினர் சந்திப்பு

1 mins read

யோகி பாபு கதாநாயக னாக நடித்துள்ள 'மண்டேலா' படம் வெளியாகி நூறு நாள்கள் ஆனதையொட்டி அப்படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். நேரடியாக இணையத்தில் வெளியீடு கண்ட இப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு வாக்கும் தேர்தல் களத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை இப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தனர்.இந்நிலையில் இப்படக் குழுவினர் நேரில் சந்தித்துப் பேசியதுடன் கேக் வெட்டியும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.