வில்லனாக நடிக்க ரூ.4 கோடி சம்பளம்

தமிழ், தெலுங்கு என இரு மொழி­களில் ஒரு­சேர உரு­வா­கும் புதிய படத்­தில் நடி­கர் ஆதி வில்­ல­னாக நடிக்­கி­றார்.

இதற்­காக அவ­ருக்கு நான்கு கோடி ரூபாய் சம்­ப­ளம் பேசப்­பட்டு உள்­ளது. இது­வரை அவர் பெற்று வந்த சம்­ப­ளத்­தை­விட இது பல மடங்கு அதி­கம் என்று கூறப்­படு­கிறது.

ஒரே சம­யத்­தில் இரு மொழி­களில் தயா­ரா­கும் படங்­களில் நடித்­தால் நடி­கர்­க­ளின் சம்­ப­ளம் அதி­க­ரிக்­கிறது. அண்­மை­யில் சிவ­கார்த்­தி­கே­ய­னும் கூட இவ்­வாறு தயா­ரா­கும் படத்­தில் நடிக்க ரூ.25 கோடி சம்­ப­ளம் பெற்­ற­தாக தக­வல் வெளி­யா­னது.

இத­னால் மற்ற நடி­கர்­களும் இத்­த­கைய வாய்ப்­புக்­காக காத்­தி­ருப்­ப­தா­கத் தக­வல்.

இதே­போல் பிர­சன்னா, நந்தா, உதயா, விக்­ராந்த் உள்­ளிட்­ட­வர்­கள் இணை­யத் தொடர்­களில் அதிக கவ­னம் செலுத்தி வருவதா­கக் கூறப்­ப­டு­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!