கீர்த்தியை கவர்ந்த நடிகர்கள்

தமி­ழில் சூர்யா, மலை­யா­ளத்­தில் துல்­கர் சல்­மான், தெலுங்­கில் நானி ஆகிய மூவர்­தான் தமக்­குப் பிடித்­த­மான நடி­கர்­கள் என்று கீர்த்தி சுரேஷ் கூறி­யுள்­ளார்.

மேலும், அந்த நடி­கர்­க­ளி­டம் தம்­மைக் கவர்ந்த குணங்­கள் குறித்­தும் அவர் அண்­மைய பேட்டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

“சூர்யா யார் விஷ­யத்­தி­லும் தேவை­யின்றி மூக்கை நுழைக்­க­மாட்­டார். துல்­கர் சல்­மான் தான் நடிக்­கும் ஒவ்­வொரு காட்­சிக்கும் உயிர்­கொ­டுக்க மிக­வும் மெனக்­கெ­டு­வார். நானி இயல்­பா­கப் பேசிப் பழ­கு­வார். மூவருமே சிறந்த நடிகர்கள்,” என்று பாராட்டுகிறார் கீர்த்தி சுரேஷ்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!