இணையத்தொடரில் வடிவேலு

இணையத்தொடரில் வடிவேலு

1 mins read

திரைப்­பட வாய்ப்­பு­கள் தேடி வந்­தா­லும், பழைய விவ­கா­ரங்­களை முன்­வைத்து வடி­வே­லுக்கு சிலர் தடை­போட்டு வரு­கின்­ற­னர்.

இதை­ய­டுத்து இணை­யத் தொடர்­களில் நடிப்­பது என அவர் முடிவு செய்­துள்­ள­தா­கத் தக­வல்.

முதற்­கட்­ட­மாக இரண்டு தொடர்­களில் நடிக்க அவர் ஒப்புக் கொண்­டுள்­ள­தா­கத் தக­வல். இவை இரண்­டுமே அவரை கதா­நா­ய­க­னாக வைத்து எழு­தப்­பட்ட கதை­க­ளாம்.

அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யான மூன்று மாதங்­க­ளில் முதல் தொடர் வெளி­யா­கும் என்­றும் கூறப்­ப­டு­கிறது. இத­னால் ரசி­கர்­கள் உற்­சா­க­ம் அ­டைந்­துள்­ள­னர்.