சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'ஜெய்பீம்' படம் நான்கு மொழிகளில் வெளியாகிறது.
டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ள இப்படத்தில் பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார் சூர்யா.
இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இப்படம் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அண்மையில் வெளி யான இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

