மிரள வைத்த சுவரொட்டி

மிரள வைத்த சுவரொட்டி

1 mins read
cb632667-8757-4a09-8eaa-b79f1e88c6c9
'யூகி' படத்தில் நட்டி, கதிர், நரேன் -

அண்­மை­யில் வெளி­யி­டப்­பட்ட 'யூகி' படத்­தின் முதல்­தோற்றச் சுவ­ரொட்டி மிரட்டலாகவும் ஆவலைத் தூண்டும் வகையிலும் உள்­ளது. அறி­முக இயக்­கு­நர் ஜாக் ஹாரிஸ் இயக்­கு­கி­றார்.

நடி­கர்­கள் கதிர், நரேன், நட்டி ஆகிய மூவ­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

பவித்ரா லட்­சுமி, கயல் ஆனந்தி, ஆத்­மியா ராஜன் என படத்­தில் மொத்­தம் மூன்று நாய­கி­கள்.

மேலும், பிர­தாப் போத்­தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனு­தீன், வினோ­தினி ஆகி­யோ­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கின்­ற­னர். படம் வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாகிறதாம்.