தீபாவளிக்கு வரும் 'வலிமை'

தீபாவளிக்கு வரும் 'வலிமை'

1 mins read
503ae184-a19e-4592-ad57-60dfcdbb9a3d
-

'வலிமை' படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதில் இடம்பெறும் 'நாங்க வேற மாறி' பாடலும் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் ஒலித்து வருகிறது.

இப்போது, தீபாவளி பண்டி கையையொட்டி வலிமை படம் வெளியாக இருப்பதாக பரவும் தகவல் அஜித் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது.

படத்தின் தொழில்நுட்பப் பணிகள் அடுத்த மாதத்துக்குள் முடிந்துவிடுமாம். எனவே தீபாவளி சமயத்திலேயே படத்தை வெளி யிடத் தீர்மானித்துள்ளாராம்.