விரைவில் வெளியாகிறது 'அரண்மனை 3'

விரைவில் வெளியாகிறது 'அரண்மனை 3'

1 mins read
6c19eaf9-2ca2-4e4f-aef3-f51f0cc1c70b
-

'அரண்மனை 3' திரைப்படம் வெளியீடு காண உள்ளது. அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுவது படக்குழுவை உற்சாகப்படுத்தியுள்ளது.

சுந்தர்.சி இயக்கிய இந்தப் படத்தின் இரு பாகங்களும் வசூலில் அசத்தின. இந்நிலையில் மூன்றாவது பாகமும் ரசிகர்களைக்

கவரும் என்கிறார் இயக்குநர்.

இப்படத்தில் ஆர்யா நாயகனாகவும் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.