திரிஷாவுக்கு திருமணம்: மீண்டும் தகவல்

திரிஷாவுக்கு திருமணம்: மீண்டும் தகவல்

1 mins read
c8b607e2-e7d1-4c0b-adad-2ce96251b4b4
-

நடிகை திரி­ஷா­வுக்கு அடுத்த சில மாதங்­களில் திரு­ம­ணம் நடக்க இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

முன்­பெல்­லாம் சில மாதங்­க­ளுக்கு ஒரு­முறை இந்த வதந்தி வெளி­யா­கும். எனி­னும் இந்த கொரோனா வேளை­யில் திரிஷா குறித்து அதிக தக­வல்­கள் வெளி­யா­க­வில்லை.

இந்­நி­லை­யில், 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் மட்­டுமே நடித்து வரும் அவர், புதுப்­ப­டங்­கள் எதை­யும் ஒப்­புக்­கொள்­ள­வில்லை. திரு­ம­ணம் நிச்­ச­யிக்­கப்­பட்­ட­தால் தான் அவர் தேடி வரும் வாய்ப்­பு­களை ஏற்­க­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது. ஆனால் திரிஷா தரப்பு இதை உறுதி செய்­ய­வில்லை.

இவ­ரது கைவ­சம், 'பொன்­னி­யின் செல்­வன்', 'சது­ரங்க வேட்டை - 2,' 'ராங்கி,' 'கர்­ஜனை' ஆகிய படங்­கள் உள்­ளன. இவற்­றுள் 'சது­ரங்க வேட்டை - 2,' 'ராங்கி,' 'கர்­ஜனை' ஆகிய படங்­கள் படப்­பி­டிப்பு முடிந்து வெளி­யீடு காண தயா­ராக உள்­ளன.

மணி­ரத்­னம் இயக்­கத்­தில் நடித்த 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தின் படப்­பி­டிப்­பும் இறு­திக்­கட்­டத்தை எட்டி உள்­ளது.