தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வசந்தபாலன் இயக்கத்தில் துஷாரா

1 mins read
5f678d1c-73ba-49ce-9601-997ade5f4852
-

'சார்பட்டா பரம்பரை' பட வெற்றியை அடுத்து வசந்த பாலன் இயக்கத்தில் நடிக்கி றார் துஷாரா விஜயன்.

இதில் அர்ஜுன் தாஸ் நாயகனாக ஒப்பந்தமாகியுள் ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் கதைக்களம் மிக வித்தியாசமாக இருக்கும் என்கிறது இயக்குநர் தரப்பு.