காதலருக்கு பட்டப்பெயர் சூட்டிய நயன்தாரா

காதலருக்கு பட்டப்பெயர் சூட்டிய நயன்தாரா

1 mins read
bb2c5d07-3da5-44e0-a229-e1fe0da48994
-

தனது காத­லர் விக்­னேஷ் சிவ­னுக்கு 'அன்­பான இயக்­கு­நர்' என்று பட்­டம் கொடுத்­துள்­ளார் நயன்­தாரா.

விக்­னேஷ் சிவன் இயக்­கும் காத்து வாக்­குல ரெண்டு காதல் படத்­தில் நயன்­தா­ரா­வும் நாய­கி­யாக நடிக்­கி­றார். இப்­படத்­தில் இடம்­பெ­றும் 'டூ..டூ..டூ...' என்ற பாடல் இம்­மா­தம் 18ஆம் தேதி வெளி­யி­டப்­பட உள்­ளது.

இது­கு­றித்து தமது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார் நயன்­தாரா. அதில், விக்­னேஷ் சிவனை 'அன்­பான இயக்­கு­நர்' என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

இதை­ய­டுத்து இரு­வ­ரது திரை­யு­லக நண்­பர்­களும் விக்­னேஷ் சிவனை இதே அடை­மொ­ழி­யு­டன் குறிப்­பிட்டு வரு­கின்­ற­னர்.

மேலும், நயன்­தாரா இனி தனது காத­லரை விக்­னேஷ் சிவன் என்று குறிப்­பிட வேண்­டாம். இதே பட்­டத்­து­டன் குறிப்­பி­ட­லாம் என்­றும் சிலர் கூறி உள்­ள­ன­ராம்.