வடிவேலு படத்தில் பிரியா

வடிவேலு படத்தில் பிரியா

1 mins read
1ee1f15e-a3a9-4f0d-9f97-6c3cc83db405
-

வடிவேலு நடிக்கும் புதிய படத்தில் பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் நாயகியைப் போன்ற கதாபாத்திரம் என்பதால் பவானி நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

தற்போது, 'குருதி ஆட்டம்', 'பொம்மை', 'ஓமணப்பெண்ணே', 'ருத்ரன்', 'பத்து தல', 'ஹாஸ்டல்', 'யானை', 'திருச்சிற்றம்பலம்' என பல படங்களில் நடித்து வருகிறார் பிரியா.