திரையில் இது புது ஜோடி

திரையில் இது புது ஜோடி

1 mins read
064c45d9-464c-4362-870b-e815a0150d6e
-

அருண் வைத்­ய­நா­தன் இயக்கத்தில் குழந்­தை­களை மையப்­ப­டுத்தி உரு­வா­கிறது 'ஷாட் பூட் 3' படம். இதில் வெங்­கட் பிர­பு­வும் சினே­கா­வும் ஜோடி சேர்கின்றனர்.

இதற்கு முன்பு 'அச்­ச­முண்டு அச்­ச­முண்டு', 'நிபு­ணன்' ஆகிய படங்­களை இயக்­கி உள்ளார் அருண். இப்­ப­டத்­தின் மூலம் வீணைக் கலை­ஞர் ராஜேஷ் வைத்யா கோடம்­பாக்­கத்­தில் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­க­மாகிறார்.