தனியாக வந்து தாஜ்மஹாலை ரசித்த அஜித்

தனியாக வந்து தாஜ்மஹாலை ரசித்த அஜித்

1 mins read
447360c9-12d7-4fce-93b2-565f759e5fd9
-

கடந்த ஒரு வார­மாக டெல்­லி­யில் தங்­கி­யுள்­ளார் அஜித். அங்கு துப்­பாக்கி சுடும் பயிற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளார்.

பயிற்­சிக்கு இடையே கிடைத்த ஓய்வு நேரத்­தில் தாஜ்­ம­ஹாலை சுற்­றிப் பார்த்­துள்­ளார் அஜித். அங்கு அவரை அடை­யா­ளம் கண்­டு­கொண்ட ரசி­கர்­கள், அவ­ரு­டன் பேசி­ய­து­டன் புகைப்­ப­ட­மும் எடுத்து மகிழ்ந்­த­னர்.

கடந்த மார்ச் மாதம் சென்­னை­யில் நடை­பெற்ற மாநில அள­வி­லான துப்­பாக்கி சுடும் போட்­டி­யில் பங்­கேற்ற அஜித், ஆறு பதக்கங்களை வென்று தொழில் ரீதி­யி­லான வீரர்­களையே ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­னார்.

இந்­நி­லை­யில் டெல்­லி­யில் தேசிய அள­வி­லான போட்டி நடை­பெ­று­கிறது. அதில் பங்­கேற்­கவே டெல்­லி­யில் தங்­கி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், பயிற்­சி­யின் இடை­யில் கிடைத்த ஓய்வு நேரத்­தில் திடீ­ரென முடிவு செய்து தாஜ்­மஹாலை சுற்­றிப் பார்க்கச் சென்­றுள்­ளார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.