ரூ.350 கோடி சம்பளம்

ரூ.350 கோடி சம்பளம்

1 mins read
9dedfc82-f97b-4eb4-aca0-0a2557d878a0
-

இந்­தி­யில் ஒளி­யே­றும் 'பிக்­பாஸ்' நிகழ்ச்­சி­யைத் தொகுத்து வழங்க சல்­மான்­கான் 350 கோடி ரூபாய் சம்­ப­ளம் பெறு­வ­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது. இந்­நி­கழ்ச்சி 14 வாரங்­கள் ஒளி­ப­ரப்­பா­கிறது.

சல்­மான்­கான் ஒரு படத்­தில் நடிக்க 50 கோடி ரூபாய் சம்­ப­ளம் பெறு­கி­றார். மேலும், படத்­தின் வசூ­லி­லும் அவ­ருக்கு பங்கு கொடுக்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கிறது.