மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் ராய் லட்சுமி

மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் ராய் லட்சுமி

1 mins read
3acfa2b8-5d2c-42e0-82db-031c33146dbd
-

ராய் ­லட்­சுமி நடிப்­பில் அடுத்து வெளி­யா­கும் படம் 'சிண்ட்­ரெல்லா'.

வினோ வெங்­க­டேஷ் இயக்கி உள்­ளார். இதில் ராய்­ லட்­சு­மிக்கு மூன்று வித­மான கதா­பாத்­தி­ரங்­கள் உள்­ள­ன­வாம்.

"சிண்ட்­ரெல்­லா­வைப் போன்று பார்ப்­ப­வர் மன­தைக் கொள்­ளைக்­கொள்­ளும் இளம் பெண்­ணா­க­வும் பாட­கி­யா­க­வும் திரை­யில் தோன்று­வார். ஆனால், மூன்­றா­வது வேடம் குறித்து இப்­போது ஏதும் சொல்ல இய­லாது.

"இந்த ரக­சி­யத்­தின் பின்­ன­ணியைப் படம் பார்க்­கும்­போது தெரிந்­து­கொள்­வதுதான் சுவா­ரசி யத்தை அதி­க­மாக்­கும்," என்கி­றார் இயக்­கு­நர்.

படத்­தில் சாக்‌ஷி அகர்­வால், ரோபோ சங்­கர், பாடகி உஜ்­ஜ­யினி, 'கல்லூரி' வினோத் உள்­ளிட்ட பலர் நடித்­துள்­ள­னர்.