'பீஸ்ட்' படத்தில் அபர்ணா

'பீஸ்ட்' படத்தில் அபர்ணா

1 mins read
6bcc3757-f877-4e84-b004-e3a98ac4ade0
-

விஜய் நடிக்­கும் 'பீஸ்ட்' படத்­தில் அபர்ணா தாஸ் இரண்­டா­வது நாயகி­யாக ஒப்­பந்­த­மாகி உள்­ளார்.

மலை­யாள நடி­கை­யான இவ­ருக்கு கேரள இளை­யர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு உள்­ளது.

இந்­நி­லை­யில் 'பீஸ்ட்' படத்­தில் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் அபர்­ணாவை ஒப்­பந்­தம் செய்­துள்­ள­னர்.

இந்த வாய்ப்பு எதிர்­பா­ராத பரிசு என்­கி­றார் அபர்ணா தாஸ்.