தமிழ் சினிமாவில் இது புது முயற்சி

தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக, ‘டைம் லூப்’ அடிப்படையில் உருவாகும் படம், ‘ஜாங்கோ’. மனோ கார்த்திகேயன் இயக்குகிறார். சதீஷ்குமார், மிருணாளினி இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். “காலப்பயணம் என்பதை அடிப்படையாக வைத்து தமிழில் சில படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், ‘டைம் லூப்’ என்பது அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. குறிப்பிட்ட ஒரு நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழும். சம்பவங்கள் அனைத்தும் ஒரே நாளில் நடக்கும். எனவே படத்தின் அனைத்துக் காட்சிகளுமே சுவாரசியமாகவும் சில இடங்களில் புதிராகவும் இருக்கும்,” என்கிறார் இயக்குநர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!