சித்தார்த்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை

1 mins read
86ca9edc-fae6-4782-ac8b-cf971595153c
-

அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார் நடிகர் சித்தார்த்.

சில தினங்களுக்கு முன் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது என்றும் தற்போது அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக வும் கூறப்படுகிறது.

எனினும் எதற்காக இந்த அறுவை சிகிச்சை நடந்தது என்பது குறித்து எந்தத் தகவலும் வெளிவரவில்லை.

சித்தார்த்தே விளக்கம் அளிப்பார் எனத்் தெரிகிறது.