‘ராஜவம்சம்’ பட வெளியீட்டுத் தேதி மாற்றம்

கதிர்­வேலு இயக்­கத்­தில் சசி­குமார், நிக்கி கல்­ராணி நடிப்­பில் உருவாகி இருக்­கும் 'ராஜ­வம்­சம்' படத்தின் வெளி­யீட்­டுத் தேதி மாற்­றப்­பட்­டுள்­ளது.

சதீஷ், யோகி பாபு, ராதா­ரவி, தம்பி ராமையா, விஜ­ய­கு­மார், நிரோஷா, மனோ­பாலா என பலர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்ள படம் இது.

"சரி­யா­கச் சொல்­வ­தா­னால் இப்­ப­டத்­தில் 49 பேர் நடித்­துள்­ள­னர். தலைப்புக்­கேற்ப குடும்­பங்­க­ளால் கொண்­டா­டப்­படும் படைப்­பாக உரு­வாகி உள்­ளது.

"அக்­டோ­பர் முதல் தேதி படத்தை வெளி­யிட இருந்­தோம். அதில் சிறிய மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது. அக்­டோ­பர் 14ஆம் தேதி ஆயுத பூசை பண்­டி­கை­யன்று திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கும்," என்கிறார் கதிர்வேலு.

அன்­றைய தினம்­தான் விஷா­லின் 'எனிமி', ஆர்­யா­வின் 'அரண்­மனை-3' ஆகிய படங்­களும் வெளி­யீடு காண உள்­ளன என்பதால் பலத்த போட்டி இருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!