மீண்டும் தமிழில் நடிக்கும் அமலா

மீண்டும் தமிழில் நடிக்கும் அமலா

1 mins read
e0be530b-c939-4cdf-93d9-7845d599b8a2
-

சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார் அமலா.

1980களில் கோடம்பாக்கத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்த அமலா, திருமணத்துக்குப் பின்னர் திரையுலகைவிட்டு ஒதுங்கினார்.

தமிழில் அவர் நடித்த கடைசிப் படம் 'கற்பூர முல்லை' 1991ல் வெளியானது. இந்நிலை யில், 'கணம்' என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் அமலா.