விஜய்யை முந்திய ராஜமௌலி

1 mins read
a1e78e98-e1c1-4c09-95f1-b6a12efe7e12
-

பிரம்­மாண்ட இயக்­கு­நர் ராஜ­மெ­ளலி இயக்­கத்­தில் ஜூனி­யர் என்­டி­ஆர், ராம்­ச­ரண், தேஜா நடிப்­பில் உரு­வா­கும் திரைப்­ப­டம் 'ஆர்.ஆர்.ஆர்.' இந்த படத்­தின் படப்­பி­டிப்பு அண்­மை­யில் முடி­வ­டைந்து தற்­போது இறு­திக்­கட்­டப் பணி­கள் விறு­வி­றுப்­பாக நடை­பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லை­யில் திரைப்­ப­டம் அடுத்த ஆண்டு ஜன­வரி 7ஆம் தேதி திரை­ய­ரங்­கு­களில் பிரம்­மாண்­ட­மாக வெளி­யா­கும் என்று அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தள­பதி விஜய்­யின் 'பீஸ்ட்' திரைப்­ப­டம் அடுத்த ஆண்டு ஜன­வரி 14ஆம் தேதி பொங்­கல் திரு­நா­ளில் வெளி­யா­கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யில் 'பீஸ்ட்' வெளி­யா­கும் ஒரு வாரத்­திற்கு முன்­னரே 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்­ப­டம் வெளி­யா­க­வுள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.