சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கும் படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் படம் நவம்பர் மாதம் 2ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.
இந்தப் படத்தை தா.செ. ஞானவேல் என்பவர் இயக்கி இருக்கிறார். நாயகியாக ரஷிஜா விஜயன் நடிக்கிறார்.