ஆரம்பமானது ‘பிக்பாஸ் 5’

'பிக்பாஸ் 5'வது நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கி உள்ளது. வழக்கம் போல் இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்குகிறார்.

இதுவரை நடந்து முடிந்த 4 நிகழ்ச்சிகளிலும் ஆண் போட்டியாளர்களுக்கு இணையாக பெண் போட்டியாளர்கள் இடம்பெற்று இருந்தனர். ஆனால் இந்த சீசனில் 7 ஆண், 10 பெண், ஒரு திருநங்கை என மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

அவர்களின் விவரங்கள்: ஆடை வடிவமைப்பாளர் மதுமிதா, கானா பாடகி இசைவாணி, விமர்சகர் அபிஷேக், சீரியல் நடிகர் ராஜு ஜெயமோகன், தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, நடிகர் அபினய் வட்டி, நாட்டுப்புறப் பாடகி சின்னப்பொண்ணு, சீரியல் நடிகை பவானி ரெட்டி, மலேசியாவை சேர்ந்த மாடல் அழகி நதியா, நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, நடிகர் வருண், ராப் பாடகி ஐக்கி பெர்ரி, மாடல் அழகி அக்‌ஷரா ரெட்டி, நடிகர் நிரூப் நந்தகுமார், மாடல் அழகி நமீதா மாரிமுத்து, மாஸ்டர் பட நடிகர் சிபி சந்திரன், மாடல் அழகி சுருதி ஜெயதேவன், நாடக கலைஞர் தாமரைச் செல்வி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!