வாழ்ந்த வீட்டை வாங்கிய சமந்தா

நடிகை சமந்தா தனது கண­வர் நாக சைதன்­யாவை விவா­க­ரத்து செய்ய முடிவு செய்து இருப்­ப­தாக அண்­மை­யில் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்த நிலை­யில் அடுத்து என்ன செய்ய வேண்­டும் என்­பது குறித்து தனது இன்ஸ்­ட­கி­ரா­மில் பதிவு செய்­துள்­ளார்.

அந்த பதி­வில் "நான் உலகை மாற்­ற­வேண்­டும் என்று விரும்­பி­னால் முத­லில் என்னை நான் மாற்­றிக்­கொள்ள வேண்­டும். இனி­மேல் என் படுக்­கையை நான் உரு­வாக்­க­வேண்­டும். அல­மா­ரியைத் தூசு தட்ட வேண்­டும். மதி­யம் வரை படுக்­கை­யில் படுக்­கக்­

கூ­டாது என்­பதை உறுதி செய்ய வேண்­டும். நான் என்ன செய்ய விரும்­பு­

கி­றேன் என்ற விஷ­யங்

­க­ளைப் பற்றி கனவு காண்­கி­றேன். நான் கடு­மை­யாக உழைத்து இந்த நிலைக்கு வந்­தேன். தொடர்ந்து உழைப்­பேன். எனக்கு யார் பண­மும் வேண்­டாம்," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும் நாக சைதன்யா, சமந்தா இரு­வ­ரும் வாழ்ந்து வந்த ஹைத­ரா­பாத் வீட்டை சமந்தா சொந்­த­மாக வாங்கி­அந்த வீட்டில்தான் வசித்து வரு­கி­றார். இனி­மேல் திரை­யில் அதிக கவ­னம்

செலுத்­தப் போவதாகத் தெரிவித்தார்.

இந்­நி­லை­யில் நடிகை சமந்தா, விக்­னேஷ் சிவ­னின் 'காத்து வாக்­குல ரெண்டு காதல்', 'சாகுந்­த­லம்' ஆகிய படங்­களில் நடித்து முடித்­துள்­ளார் என்­ப­தும் இந்த இரண்டு படங்­களும் விரை­வில் வெளி­யா­க­வுள்­ளது என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!