விஜய் படத்தில் கீர்த்தி

விஜய் படத்தில் கீர்த்தி

1 mins read
f0af8243-55d8-4bc0-8c7c-acb23013448b
-

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகும் இப்படத்தில் விஜய்யுடன் மீண்டும் யோகி பாபு இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

கீர்த்தி இணைவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.