நடிகர் சூர்யாவின் 39வது படம் 'ஜெய் பீம்'. இப்படத்தை 'கூட்டத்தில் ஒருவன்' பட இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கௌரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்திருக்கிறார் கள். இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ள னர். இதில் சூர்யா, 'எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திரு டர்கள் இருக்கிறார்கள்' என்று பேசும் வசனம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று இணை யத்தில் பரவி வருகிறது.
ரசிகர்களுக்குப் பிடித்த வசனம்
1 mins read

