ராணுவ வீரர்களைக் கௌரவித்த அஜித்

திரைத்­துறை நடி­கர்­களில் மிக­வும் வித்­தி­யா­ச­மா­ன­வர் அஜித். பல விஷ­யங்­களில் தனித்து தெரி­வார் இவர். இரு ஆண்­டு­க­ளாக நடந்து வந்த 'வலிமை' படப்­

பி­டிப்பை முடித்­து­விட்டு வட­மா­நி­லங்­களில் சுற்­றுப்­

ப­ய­ணம் செய்து வரு­கி­றார்.

அண்­மை­யில் தாஜ்­

ம­ஹால் சென்­றி­ருந்­தார். தாஜ்­ம­ஹால் முன்பு அவர் எடுத்த படங்­கள் இணை­யத்­தில் பர­வின. அத­னைத் தொடர்ந்து அவர் பல இடங்­க­ளுக்­குச் சென்ற படங்­கள் சமூ­க­வ­லைத்

­த­ளங்­களில் அவ்­வப்­போது பகி­ரப்­பட்டு வந்­தன.

இந்­நி­லை­யில் நேற்று இந்­தியா - பாகிஸ்­தானை இணைக்­கும் வாகா எல்­லைக்கு சென்றார் அஜித். அங்கு ராணுவ வீரர்

­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னார். ராணுவ வீரர்­களும் அஜித்துடன் ஃசெல்பி எடுத்து மகிழ்ந்­த­னர். ராணுவ வீரர்­

க­ளு­டன் கையில் தேசிய கொடியை அஜித் பிடித்து நிற்­கும் படம் வெளி­யாகி ரசி­கர்­க­ளால் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!