ஆஸ்கர் விருதுக்கு தேர்வான 'மண்டேலா'

1 mins read
488a5c06-e506-4e62-b192-5983b85ac54f
-

ஆஸ்­கர் விரு­துக்­கான

பரிந்­துரை பட்­டி­ய­லில் யோகி பாபு­வின் 'மண்­டேலா' திரைப்­

ப­டம் இடம்பெற்­றுள்­ளது.

மடோன் அஸ்­வின் இயக்­கத்­தில் யோகி பாபு நடித்து கடந்த ஏப்­ரல் மாதம் நேர­டி­யாக விஜய் தொலைக்­காட்­சி­யில் வெளி­யான படம் 'மண்­டேலா'.

பின்­னர் 'நெட்­ஃபி­ளிக்ஸ் ஓடிடி' தளத்­தில் வெளி­யா­னது. இந்­தப் படம் விமர்­சன ரீதி­யாக பெரும் வர­வேற்­பைப் பெற்­றது.

இந்­தியா சார்­பில் இந்த ஆண்டு மொத்­தம் 14 படங்­கள் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளன. அவற்­றில் தமி­ழில் இருந்து தேர்வு செய்­யப்­பட்­டுள்ள ஒரே படம் 'மண்­டேலா' மட்­டுமே என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.