அதிர்ச்சியில் 'பீஸ்ட்' படக்குழுவினர்

அதிர்ச்சியில் 'பீஸ்ட்' படக்குழுவினர்

1 mins read

நெல்­சன் திலீப்­கு­மார் இயக்­கத்­தில் 'பீஸ்ட்' படத்­தில் நடித்து வரு­கி­றார் விஜய். டிசம்­பர் மாதத்­திற்­குள் படப்­

பி­டிப்பை முடித்­து­விட வேண்­டும் என்ற முடிவுடன் இருக்­கிறது படக்­குழு.

இந்­தப் படத்­தின் எந்­தக் காட்­சி­யும் வெளி­யே கசியக்கூடாது என்ற நோக்­கத்­தில் படப்­பி­டிப்­புத் தளத்­தில் தொலை­பேசி பயன்­ப­டுத்த தடை விதிக்­கப்­பட்­டி­ருக்­கிறது.

தடை இருந்­தும் படப்­பி­டிப்­பில் விஜய் வெள்­ளைச் சட்­டை­யில் ரத்­தக் கறை­யு­டன் நிற்­கும் காட்சி பட­மா­க­வும் காணொ­ளி­யா­க­வும் வலைத்­

த­ளத்­தில் வெளி­யாகி உள்ளது.

இது படக்­கு­ழு­வி­னரிடையே பெரும்

அதிர்ச்­சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.