'என்னங்க சார் உங்க சட்டம்'

1 mins read

பிரபு ஜெய­ராம் இயக்­கத்­தில் உரு­வாகி இருக்­கும் திரைப்­ப­டம் 'என்­னங்க சார் உங்க சட்­டம்'. 'பீச்­சாங்கை' திரைப்

­ப­டத்­தில் கதா­நா­ய­க­னாக நடித்த

ஆர்.எஸ்.கார்த்­திக் இந்தப் படத்­தில் நாய­க­னாக நடித்­துள்­ளார்.

அண்­மை­யில் அனைத்து ஜாதி­யி­ன­ரும் அர்ச்­ச­கர் ஆக­லாம் என்ற திட்­டத்தை தமி­ழக அரசு அறி­வித்­தது. 'என்­னங்க சார் உங்க சட்­டம்' என்ற திரைப்­ப­ட­மும் இதே கதைக்­க­ரு­வில்­தான் உரு­வா­கி­யுள்­ளது.

இப்­ப­டம் நேர­டி­யாக 'சோனி லைவ் ஓடிடி' தளத்­தில் அக்­டோ­பர் 29ஆம் தேதி வெளி­யாக இருப்­ப­தாக படக்குழுவினர் அறி­வித்துள்ளனர்.