'அஜித்தை யாரும் தடுக்க முடியாது'

'அஜித்தை யாரும் தடுக்க முடியாது'

1 mins read
ec5e7eea-0cae-42f9-88e8-53c0a5435371
-

நடிகர் அஜித் தமது ஒவ்வொரு கனவையும் வரிசையாக நிறைவேற்றி வருவதாக தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார்.

அஜித்தின் ஆர்வத்தையும் வேகத்தையும் யாராலும் தடுக்க இயலாது என்றும் அவர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தை அவர்தான் தயாரிக்கிறார்.