இணையத்தில் 'மகான்'

இணையத்தில் 'மகான்'

1 mins read
187700ac-6ce8-453f-8bcf-34247d28b0df
-

விக்­ர­மும் அவ­ரது மகன் துருவ்­வும் இணைந்து நடித்­துள்ள 'மகான்' திரைப்­ப­டம் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­கிறது.

அமே­சான் நிறு­வ­னம்­தான் தனது ஓடிடி தளத்­தில் இப்­ப­டத்தை வெளி­யி­டப்போவ­தா­க­வும் அதற்­கான பேச்­சு­வார்த்தை வெற்­றி­க­ர­மாக முடிந்­துள்­ளது என்­றும் கோடம்­பாக்­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இப்­ப­டத்­தின் இறு­திக்­கட்­டப் பணி­கள் மும்­மு­ர­மாக நடை­பெற்று வரு­கின்­றன. கார்த்­திக் சுப்­பு­ராஜ் இயக்­கு­கி­றார். சிம்­ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்­கிய பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.