ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றை சன் டிவி ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சியில் இயக்குநர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் டி இமான், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். உடல்நலக் குறைவு காரணமாக ரஜினியும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார் என்
பதால் நயன்தாராவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சி நாளை தீபாவளி அன்று சன் டிவியில் ஒளி
பரப்பாகக்கூடும்.

