12 மணி நேரத்தில் எழுதிய திரைக்கதை

12 மணி நேரத்தில் எழுதிய திரைக்கதை

1 mins read
Google News Preferred Icon

ஒரே காட்சி (ஷாட்) மட்டுமே கொண்ட, இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய 'அகடம்' என்ற திரைப்படத்தை எடுத்து உலக சாதனை படைத்தவர் இயக்குநர் இசாக்.

தனது அடுத்த முயற்சியாக 12 மணி நேரத்தில் ஒரு திரைக் கதையை உருவாக்கி அதை இயக்கியும் உள்ளார்.

"இது முழு நீள பேய்ப்படம். அதிலும் முழுக்க பெண்களுக்கான படம் என்றும் சொல்லலாம். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் நோக்கத்தில் எடுத்துள்ள படம்," என்கிறார் இசாக்.