தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் 'ஆர்ஆர்ஆர்'

1 mins read
6f15f65c-9f1c-49d5-8103-95b45f334d89
-

ராஜ­மௌலி இயக்கியிருக்­கும்

'ஆர்­ஆர்­ஆர்' படத்­துக்குப் பெரும் எதிர்­பார்ப்பு நில­வு­கிறது. 2022 ஜன­வரி 7ஆம் தேதி பல மொழி­களில் வெளி­யா­கிறது.

இதற்­கி­டை­யில் சஞ்­சய் லீலா பன்­சாலி இயக்­கத்­தில் உரு­வா­கி­யி­ருக்­கும் பாலி­வுட் படம் 'கங்­கு­பாய் காட்­ய­வாடி'. 1960களில் மும்­பை­யின் சிவப்பு விளக்­குப்

பகு­தி­யில் வாழ்ந்த கங்­கு­பாய் என்­ப­வ­ரது வாழ்க்­கையை அடிப்­

ப­டை­யா­கக் கொண்டு எடுக்­கப்­பட்­டி­ருக்­கும் படம். இதில் ஆலியா பட், கங்­கு­பா­யாக நடித்­துள்­ளார்.

இந்­தப் படம் திரை­ அ­ரங்­கு­களில் ஜன­வரி 6ஆம் தேதி வெளி­யா­கும் என்று படக்­கு­ழு­வி­னர் அறி­வித்­தி­ருந்­த­னர். அத­னால் இந்­தப் படத்­திற்­குப் பிறகு வெளி­யா­கும் 'ஆர்­ஆர்­ஆர்' படத்­திற்­குத் திரை­ய­ரங்­கு­கள் கிடைப்­ப­தில் சிக்­கல் ஏற்­படும் என்­ப­தால் ராஜ­மௌலி சஞ்­சய் லீலா பன்­சா­லி­யி­டம் பேசி 'கங்­கு­பாய் காட்­ய­வாடி' படத்தை பிப்­ர­வரி மாதம் வெளி­யி­டு­மாறு கேட்டுக்கொண்டார். அதன்­படி படத்­தைத் தள்ளி வைத்­தி­ருக்­கி­றார் இயக்குநர்.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும்

'ஆர்­ஆர்­ஆர்' 'பாகு­பலி' வசூலை முறி­ய­டிக்­குமா என்ற கேள்வியுடன் காத்திருக்கிறது திரையுலகம்.