விமலுக்கு தங்கையாக 'பிக்பாஸ்' பிரபலம்

விமலுக்கு தங்கையாக 'பிக்பாஸ்' பிரபலம்

1 mins read
3d5459b3-aeef-4d4c-bf43-7f271bd483dc
-

மார்ட்­டின் நிர்­மல் குமார் இயக்­கும் ஒரு படத்­தில் 'கள­வாணி' புகழ் விமல் நடிக்­கி­றார். தன் தங்­கைக்கு

திரு­ம­ணம் செய்து வைக்க போரா­டும் ஓர் அண்­ண­னின் வாழ்வை மைய­மா­கக் கொண்டு குடும்ப

உற­வு­க­ளைப் போற்­றும் பட­மாக இப்­ப­டம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தப் படத்­தில் விம­லின் தங்­கை­யாக அனிதா சம்­பத் நடிக்­கி­றார்.