இயக்குநர் இளமாறன் (ப்ளூ சட்டை மாறன்) இயக்கத்தில் தயாரிப்பாளர் ஆதம் பாவா தயாரித்திருக்கும் 'ஆன்டி இண்டியன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி, "முன்பு படம் எடுக்க இடத்தையும் பணத்தையும் தயார் செய்யவேண்டும். தற்பொழுது படம் எடுக்க இப்படி காட்சி வைத்தால் இவர்கள் என்ன சொல்வார்களோ, அவர்கள் என்ன சொல்வார்களோ என்று யோசிக்க வேண்டியுள்ளது. சர்ச்சைக்குரிய படங்கள்தான் இப்போது ஓடுகின்றன," என்று பேசியுள்ளார்.
சர்ச்சையான படங்கள்
1 mins read
-

