'மைக்கேல்' என்ற படத்தில் சந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்திலும் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ்,
கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் வில்லனாக இயக்குநர் கௌதம் மேனன் இணைந்துள்ளார்.