ஆனந்த்.எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'அத்ரங்கி ரே' இந்திப் படம் தமிழில் 'கலாட்டா கல்யாணம்' என்ற தலைப்பில் வெளியாகிறது.
இதில் அக்ஷய் குமார், சாரா அலிகானுடன் இணைந்து நடித்துள்ளார் தனுஷ். டிசம்பர் 24ஆம் தேதி ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகிறது.