ரூ.700 கோடி விலைபோனது ‘ஆர்ஆர்ஆர்’

‘பாகு­பலி’ புகழ் பிர­பாஸ் நடிப்­பில் உரு­வாகி உள்­ளது ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்­ப­டம். இதன் வெளி­யீட்டு உரிமை ரூ.700 கோடிக்கு விலை போயி­ருக்­கிறது.

இத­னால் ஒட்­டு­மொத்த இந்­திய திரை­யு­ல­க­மும் வியப்­பில் மூழ்கி உள்­ளது.

இப்­ப­டத்­தில் ராம்­ச­ரண், ஜூனி­யர் என்­டி­ஆர் ஆகிய இரு­வ­ரும் நடித்­துள்­ள­னர். இரு சுதந்­தி­ரப் போராட்ட வீரர்­க­ளைப் பற்­றிய படம் இது. ஒவ்­வொரு காட்­சி­யும் ரசி­கர்­களை வெகு­வாக ரசிக்க வைக்­கும். உணர்­வு­பூர்­வ­மான, அதி­ர­டி­யான காட்­சி­கள் அதி­கம் என்­கிறது இயக்­கு­நர் தரப்பு.

இதை­யும் இரண்டு பாகங்­கள் கொண்ட பட­மாக வெளி­யிட உள்­ள­ன­ராம். தமிழ் உள்­பட ஐந்து மொழி­களில் தயா­ராகி உள்­ளது ‘ஆர்­ஆர்­ஆர்.’ இந்தி மறு­ப­திப்பு உரி­மம் மட்­டும் நூறு கோடி ரூபாய்க்கு விலை­போ­யுள்­ளது.

படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!