முன்னாள் மாமனாரின் இடத்திற்குச் சென்ற சமந்தா

நடிகை சமந்தா தொடர்ந்து நல்ல கதைகள் உள்ள படங்­களைத்

தேர்ந்­தெ­டுத்து நடித்து வரு­கி­றார். தெலுங்கு, தமி­ழில்

உரு­வா­கி­வ­ரும் 'சாகுந்­த­லம்', தமி­ழில் 'காத்து வாக்­குல ரெண்டு காதல்' படங்­கள் இவ­ரது நடிப்­பில் வெளி­யாக

உள்­ளன.

முன்­ன­தாக தனது இரண்டு ஆண்டு திரு­மண

வாழ்க்­கையைக் கடந்த அக்­டோ­பர் 2ஆம் தேதி விவா­க­ரத்து முடி­வின்­ மூ­லம் நிறைவு செய்­துள்­ளார் சமந்தா. அவ­ரது இந்த முடிவு திரை­யு­ல­கி­னரை அதிர்ச்­சிக்­கு

உள்­ளாக்­கி­யுள்­ளது. திரை­யு­ல­கி­னர் மட்­டு­மின்றி

ரசி­கர்­களும் இந்த முடி­வால் அதிர்ந்து போனார்கள்.

இந்­நி­லை­யில் தனது முன்­னாள் மாம­னார்

நாகார்­ஜு­னா­வின் அன்­ன­பூர்ணா ஸ்டூ­டி­யோ­விற்கு அவர் திடீ­ரென சென்­றது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அவர் ஏன் அங்கு சென்­றார்? என்­பது குறித்து ரசி­கர்­கள் தங்­க­ளது ஆர்­வத்தை சமூக வலை­த்த­ளங்­களில் வெளிப்­ப­டுத்­திய நிலை­யில், அதற்­கான கார­ணம் தற்­போது வெளி­யா­கி­யுள்­ளது.

குண­சே­கர் இயக்­கத்­தில் சமந்தா நடித்­துள்ள 'சாகுந்­த­லம்' படத்­தின் குரல் பதிப்பு பணி­கள் அங்கு நடை­பெற்று வருவதால் அங்கு சென்­ற­தாக சமந்­தா­வின் நெருங்­கிய வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!