மரம் நடும் சாதனையை முடித்த பூஜா

ஆந்திராவில் சினிமா நட்­சத்­தி­ரங்­கள் மூலம் பொது­மக்­க­ளி­டம் குறிப்­பாக அவர்­க­ளது

ரசி­கர்­க­ளி­டம் மரம் நடும் விழிப்­பு­ணர்வு

பிரசா­ரத்தை ஊக்­கப்­ப­டுத்தி வரு­ப­வர் ஆந்­திர மாநில எம்பி சந்­தோஷ்­கு­மார்.

விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் வித­மாக பிர­ப­லங்­கள் ‘கிரீன் இந்­தியா சேலஞ்ச்’ என்­ற பெய­ரில் வலைத்­த­ளங்­களில் மரம் நடும் நடவடிக்கைகளை மேற்­கொள்­வது வழக்­கம்.

அதன்­படி தெலுங்கு நடி­கர் சுஷாந்த், பூஜா ஹெக்­டேக்கு விடுத்த ‘கிரீன் இந்­தியா’ சவாலை பூஜா வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்றி, மரத்­தைப் படம்­பி­டித்து வலைத்­த­ளத்­தில்

பதி­விட்டு இருக்­கி­றார்.

அதைப் பார்த்த சுஷாந்த், “நீங்­கள் இன்று செய்­ததைப் பார்த்து உங்­க­ளது ரசி­கர்­களும் உங்களைத் தொடர்வார்கள். நல்ல காரியம் செய்தீர்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!