இணையத்தைக் கலக்கும் காந்தக் கண்ணழகி

அனு இமா­னு­வேல் தமிழ்த் திரை­யில் 'துப்­ப­றி­வா­ளன்' படத்­தின் மூலம்

அறி­மு­க­மா­னார். இவர் கவர்ச்­சி­யான படங்­களை வலைத்­த­ளத்­தில் பதி­விட்டு ரசி­கர்­களை கிறங்க அடித்து வரு­கி­றார்.

மலை­யா­ளத்­தில் நிவின் பாலி­யின் நடிப்­பில் வெளி­யான 'ஆக்­சன் ஹீரோ பிஜு' திரைப்­ப­டத்­தில் நடித்­த­தன் மூலம் முதல் முறை­யாக திரைத்­து­றை­யில் அறி­மு­க­மா­ன­வர் அனு இமா­னு­வேல். அந்­தப் படத்­தைத் தொடர்ந்து

இயக்­கு­நர் மிஷ்­கின் இயக்­கத்­தில் விஷால் நடித்­தி­ருந்த 'துப்­ப­றி­வா­ளன்' திரைப்­ப­டத்­தில் சில காட்­சி­களில்

மட்­டுமே வந்து செல்­வார்.

'துப்­ப­றி­வா­ளன்' படம் மிகப் பெரிய வெற்­றி­யைப் பெற்­றது. திரைப்­ப­டத்­தில் அனு இமா­னு­வேல் கதா­நா­ய­கி­யாக நடித்து இருந்­தா­லும் ரசி­கர்­க­ளால் அந்த அள­விற்கு கவ­னிக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யில் தெலுங்­கில் இவ­ருக்கு பட வாய்ப்­பு­கள் அதி­க­மாக குவிய, டோலி­வுட் பக்­கம் சென்­றார். தெலுங்­கில் இவர் நடித்த திரைப்­ப­டங்­கள் அனைத்­தும் மிகப் பெரிய வர­வேற்­பைப் பெற்ற சூழ­லில் தற்­பொ­ழுது அங்கு முன்­னணி நடி­கை­யாகியுள்­ளார்.

தமி­ழி­லும் தனி இடத்­தைப் பிடிக்க போரா­டிக்கொண்­டி­ருக்­கும் அனு கடை­சி­யாக சிவ­கார்த்­தி­கே­ய­னுக்கு ஜோடி­யாக 'நம்ம வீட்டு பிள்ளை' படத்­தில் நடித்­தி­ருந்­தார். இயக்­கு­நர் பாண்­டி­ராஜ் இயக்­கத்­தில் குடும்ப கதை­யாக

உரு­வாகி படம் மிகப்­பெ­ரிய வெற்றி பெற்­றது.

மேலும் சிவ­கார்த்­தி­கே­யன், அனு இமா­னு­வேல் ஜோடிப் பொருத்­தம் மிக­வும் நன்­றாக இருந்­தது. அது முதல் தமி­ழி­லும் அனு

இம்­மா­னு­வேல் பிர­ப­ல­மா­னார்.

இருப்­பி­னும் தெலுங்­கில் அதிக கவ­னம் செலுத்தி­ வ­ரும் அனு இமா­னு­வேல் தற்­பொ­ழுது நடி­க­ரும் தயா­ரிப்­பா­ள­ரு­மான அல்லு

சிரி­ஷு­டன் இணைந்து 'பிரேம காதன்டா' என்ற திரைப்­ப­டத்­தில் நடித்து வரு­கி­றார்.

தமி­ழில் இது­வரை நடித்த இரண்டு திரைப்­

ப­டங்­க­ளி­லும் குடும்பப் பாங்­கான கதா­பாத்­தி­ரங்­களில் நடித்த இவர் தெலுங்­கில் அதற்கு அப்­ப­டியே நேர் மாறாக கவர்ச்­சியை அள்ளித் தெளித்து நடித்து வரு­கி­றார்.

மேலும் குடும்­பப் பாங்­காக நடித்த அனுவா இது என்று கூறும் அள­விற்கு கவர்ச்­சி­யான படங்­களையும் இணை­யத்­தில் பதி­விட்டு வரு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!