விரைவில் 'பன்னிகுட்டி' படம்

விரைவில் 'பன்னிகுட்டி' படம்

1 mins read
e308c702-ce6b-49e4-ac90-e39fbc06645d
'பன்னிகுட்டி' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி. -

யோகி பாபு நடிப்­பில் தற்­போது உரு­வாகி உள்­ளது 'பன்­னி­குட்டி'. அனு­ச­ரண் இயக்­கி­யுள்­ளார்.

கரு­ணா­க­ரன், திண்­டுக்­கல் லியோனி, சிங்­கம் புலி, ராமர், தங்­க­துரை என பெரிய நகைச்­சு­வைப் பட்­டா­ளமே இப்­ப­டத்­தில் நடித்­துள்­ளது.

'கே' இசை­ய­மைக்க, ரவி முருகையா கதை எழு­தி­யுள்­ளார்,

லைகா புர­டக்­‌ஷன்ஸ் தயா­ரித்­துள்ள இப்­ப­டத்­தின் வெளி­யீட்டு உரி­மையை பிரபு திலக் பெற்­றுள்­ளார். படம் விரை­வில் வெளி­யீடு காணும் என இயக்குநர் அனுசரண் தெரிவித்துள்ளார்.