‘பீஸ்ட்’: 36 நாள்கள் ஓய்வு எடுக்காமல் நடிக்கும் விஜய்

விஜய் நடிக்­கும் 'பீஸ்ட்' படத்­தின் படப்­பி­டிப்பு இப்­போது சென்­னை­யில் விறு­வி­றுப்­பாக நடை­பெற்று வரு­கிறது.

தொடர்ந்து 36 நாள்­கள் இந்­தப் படப்­பி­டிப்பை இரவு, பகல் பாரா­மல் நடத்தி முடித்­தால்­தான் குறித்த நேரத்­தில் படத்தை வெளி­யிட இய­லும் என்­கிறது தயா­ரிப்­புத் தரப்பு.

விஜய்­யும் இதை உணர்ந்து இருப்­ப­தால், படப்­பி­டிப்­புக்கு இடை­யில் கொஞ்­சம் ஓய்­வெ­டுத்­து­விட்டு, சலித்­துக் கொள்­ளா­மல் நடித்து வரு­கி­றா­ராம்.

சென்­னை­யில் உள்ள பழமை வாய்ந்த ஸ்டூ­டி­யோ­வில்­தான் பிர­மாண்ட அரங்கு அமைக்­கப்­பட்டு, காட்­சி­கள் பட­மாக்­கப்­பட்டு வரு­கின்­றன. எந்த இடம் என்­பது ரக­சி­ய­மாக வைக்­கப்­பட்­டுள்­ளது.

படப்­பி­டிப்­பின்­போது முக்­கிய பிர­மு­கர்­கள் வந்­தா­லும்­கூட உள்ளே அனு­ம­திக்­கக்­கூ­டாது என்று இயக்­கு­நர் தரப்பு கண்­டிப்­பு­டன் கூறி­விட்­ட­தாம். படத்­தின் கதை, விஜய்­யின் தோற்­றம் என்று எது­வும் வெளியே கசிந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­து­தான் இந்த நிபந்­த­னைக்­குக் கார­ணம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!