சிறப்பாக நடந்தேறியது விக்கி கௌஷல், கத்ரினா திருமணம்

சிறப்பாக நடந்தேறியது விக்கி கௌஷல், கத்ரினா திருமணம்

1 mins read
085d2ede-26c1-4606-a937-c319834663bb
-

இந்தி நடிகை கத்­ரினா கைஃப், நடிகர் விக்கி கௌஷல் திரு­ம­ணம் விமரி­சை­யாக நடந்து முடிந்­துள்ளது.

ராஜஸ்­தா­னில் உள்ள 700 வருட பழ­மை­யான 'சிக்ஸ் சென்ஸ்' கோட்டை­யில் திரு­ம­ணம் நடை­பெற்­ற­தை­யொட்டி, கடந்த ஒரு மாத­மா­கவே அந்­தக் கோட்டை அழ­காக அலங்­க­ரிக்­கப்­பட்டு வந்­தது.

மண­மக்­கள் அப்­ப­கு­தி­யிலுள்ள சொகுசு விடு­தி­யில் தங்­கி­யுள்­ள­னர். அந்த அறை­யின் வாடகை நாள் ஒன்­றுக்கு எட்டு லட்­சம் ரூபா­யாம். மண­மக்­கள் மாற்­றிக்­கொண்ட திரு­மண மோதி­ரம் மட்டும் ரூ.7.5 லட்­சம் என்று கூறப்­படு­கிறது. இரு­வ­ரது திரு­ம­ணப் படங்­கள் சமூக வலைத்­த­ளங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கின்­றன.