'இவர் ரஜினி ரசிகர் என்று இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே'

'இவர் ரஜினி ரசிகர் என்று இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே'

1 mins read
531dadba-29ff-40d2-86b5-07c2b6b913ec
படம்: ஹர்பஜன் சிங்/இன்ஸ்டகிராம் -

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தமிழில் தெரிவித்து இருக்கிறார்.

அத்துடன் தன்னுடைய மார்பில் ரஜினியின் படத்தை பச்சைக் குத்தியிருப்பதையும் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

ஹர்பஜன் சிங் ரஜினி ரசிகர் என்று இத்தனை நாட்கள் தெரியாமல் போய்விட்டதே என கோலிவுட் ரசிகர்கள் கூறியுள்ளனர்.